அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

Published Date: June 27, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மேலகைலாசபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நவீன குப்பை பரிமாற்ற நிலைய கட்டுமான பணியினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

அருகில் மேயர்இந்திராணி, கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, தி.மு.க பகுதி செயலாளர் நீலமேகம், மதிச்சியம் சிவக்குமார் உள்பட பலர் உள்ளனர்.

Media: Maalai Murasu